1. உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாக மாற்றுக.
வந்தான்
2. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், இல்லம் - பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
3. கிலி, கிழி, கிளி போன்ற சொற்களுக்குச் சரியான பொருள் வேறுபாட்டைத் தேர்வு செய்க?
4. அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மாழி
5. பெற்றான்-வேர்ச் சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
6. வா என்ற சொல்லின் பெயரெச்சம் குறிப்பிடுக
7. அகர வரிசைப் படி அமைந்துள்ளதைக் கண்டறிக
8. காலங்களில் தெருவில் மழை வைக்காதீர் காலை-சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் உருவாக்குக
9. கொல்லையிலே வாழை, பலா, மாங்கனிகள் குலுங்கும்.
இவ்விடைக்கேற்ற வினாவினை எழுதுக?
10. 'கொக்கொக்க கூம்பும் பருவத்து' - இவ்வுவமையால் விளக்கப்படும் பொருள் யாது?